புதன், 18 பிப்ரவரி, 2009

சிறுவனுக்காய்


தானிய காவல் சிறுவன் 
உண்டிகோலால் 
விரட்டிய பறவைகள் 
பக்கத்து மரம் அமர்ந்து..
கொத்திப்போட்டன
கனிகளை..
சிறுவனுக்காய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments