புதன், 18 பிப்ரவரி, 2009

சரி சமம்


அரசனுக்கு ஆண்டிக்கும் 
மூச்சுக்காற்று சமம்

இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும்
வயிற்று பசி சமம்

ஆணுக்கும் பெண்ணுக்கும் 
உணர்வுகள் சமம்.

மேல் கீழான சாதிக்கு 
ஆறடி மண் சமம்.

மக்களுக்கும் மாக்களுக்கும் 
உலகம் சரிசமமே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Recent Comments