
உனக்கு தெரியாமல்
நானெடுத்த
உன் கைகுட்டையை
பிரித்தால்
உன் வாசம் போய்விடுமென
பதறி..
பத்திரப்படுத்தினேன்..
பிரிக்காமலே.
பிறகுதான் புரிந்தது
என்னை
பிரிவதற்காகவே..
என்னருகில் நீ விட்டுப்போன
நினைவு சின்னம்
அது என்று.
மல்லை.தமிழச்சியின்..கவிதைகள்..கதைகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக