Azhagi - a Never-Before-Seen Tamil Transliteration Software
Click here to know how ........
ONLY Tamil Transliterator which
is 100% Phonetics-Compliant.
Click here to know how ..........
FREE Download of Azhagi - World's Easiest Tamil Transliterator - here
நிறைவான ஆசிரியப்பணி.அன்பான குடும்பம்.இலக்கியத்தில் தாளாத ஆர்வம்.
"சிற்பியின் கவிதை மாமல்லபுரம்"- முதல் கவிதை தொகுப்பு.
"விழியில் நனையும் உயிர்கள்"-இரண்டாம் கவிதை தொகுப்பு.
சிறுகதை தொகுப்பு அச்சில்.குறுநாவல்..நாவல்..முயற்சியும்..விரைவில்.
பெண்மையை போற்றும்..வாழ்வை நோக்கி பயணப்படுகிறது..என் படைப்புகள்.
என் வீட்டின் சாளரத்தின்..வழியே..நான்..வாழ்வை தரிசித்த...இயல்பிலும்..
நடைமுறை நிகழ்வுகள்..வாரித் தந்த அனுபவங்களின்..வலிகளும்..என் படைப்பின் முகவரி.
2 கருத்துகள்:
ungal kavithai nool enguku kidaikum
your book where i got the book.reply i want read it.
கருத்துரையிடுக